sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நேர்மையாக வாழ்வோம்

/

நேர்மையாக வாழ்வோம்

நேர்மையாக வாழ்வோம்

நேர்மையாக வாழ்வோம்


ADDED : செப் 11, 2013 10:09 AM

Google News

ADDED : செப் 11, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லாத் தொழிலும் கடவுளுக்கு உகந்ததே. எந்தத் தொழில் செய்வோரும் மேன்மக்களே. சோம்பல் ஒன்று தான் இழிவானது. அதுவே கொடிய சண்டாளத்தனம்.

* தெய்வபக்தி உண்மையாக இருக்குமானால், உதவும் எண்ணமும் இருக்கும். உதவும் எண்ணம் இல்லாதவன், தெய்வ பக்தி கொண்டு இருந்தால், அது வெறும் வேஷமே.

* எதைக்கண்டும் அஞ்சாதே. எதற்கும் கலங்காதே. கணப்பொழுதும் வீணடிக்காதே. உழைப்பின் மேல் அக்கறை செலுத்து.

* செயல் செய்யாமல் மனிதன் கணப்பொழுதும் இருக்க முடியாது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மனிதன் தொழில் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்து விட்டால், எல்லாமே சரியாக நடக்கும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us